வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

நடிகை குஷ்புக்கு கரோனா

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலால் பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

News image

குஷ்பு (கோப்புப்படம்)

Updated On :17 ஜனவரி 2022, 4:35 pm IST

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலால் பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் ‘ நேற்று மாலை வரை நன்றாக இருந்தேன். இன்று கரோனா உறுதியாகியுள்ளது. அதனால், என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

இன்று காலை நடிகை ஷோபனா தனக்கு  ஒமைக்ரான் உறுதியானது எனத் தெரிவித்திருந்த நிலையில் நடிகை குஷ்புவின் பாதிப்பும் திரைத்துறையினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.