வேற லெவலில் ரெஜினா! 'கள்ளபார்ட்' பட பாடல் இதோ
அரவிந்த் சாமியின் கள்ளபார்ட் படத்திலிருந்து எத்திக்கும் என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.


அரவிந்த் சாமியின் கள்ளபார்ட் படத்திலிருந்து எத்திக்கும் என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
அரவிந்த் சாமி ஹீரோவாக நடித்துள்ள கள்ளபார்ட் பட டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை ராஜபாண்டி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அரவிந்த் சாமியுடன் இணைந்து ரெஜினா கேசண்ட்ரா, பார்த்தி, ஹரிஷ் பேரடி, பேபி மோனிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மூவிங் ஃபிரேம்ஸ் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.சேனா தயாரித்துள்ளனர்.
நிவாஸ் கே பிரசன்னா இந்தப் படத்துக்கு இசையமைக்க, அரவிந்த் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திலிருந்து எத்திக்கும் என்ற பாடல் வெளியாகியுள்ளது.
கங்கை அமரன் எழுதியுள்ள இந்தப் பாடலை மால்வி சுந்தரேசன் பாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...