மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெளியானது 'விக்ரம்' பட கிளைமேக்ஸ் பாடல் விடியோ - வெறித்தனம் !

அனிருத் இசையில் கமல்ஹாசனின் விக்ரம் பட கிளைமேக்ஸ் பாடல் விடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

News image
Updated On :28 ஜூலை 2022, 7:28 am

DIN

அனிருத் இசையில் கமல்ஹாசனின் விக்ரம் பட கிளைமேக்ஸ் பாடல் விடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

ஓடிடியில் வெளியான போதும் கமல்ஹாசனின் விக்ரம் படமானது 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லோகேஷ் கனராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் சுமார் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். 

அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்திலிருந்து விடியோ பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. 

அந்த வகையில் கிளைமேக்ஸில் வரும் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் என்ற பாடல் விடியோ வெளியாகியுள்ளது. அனிருத் பாடியுள்ள இந்தப் பாடலை ஹைசென்பெர்க் என்பவர் எழுதியுள்ளார். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.