உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சமந்தாவின் கிளாமர் படத்துக்கு நாக சைதன்யாவின் உறவினர் கமெண்ட்

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :11 மார்ச் 2022, 7:00 am

DIN

நடிகை சமந்தா நடிப்பில் தமிழில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மேலும், டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக தமிழில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.  

Story image

மேலும் அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என்ற  ஆங்கிலப் படத்தில் இருபால் ஈர்ப்பாளராக சமந்தா நடிக்கவிருக்கிறார். இந்த செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது. 

Story image
Story image

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு நாக சைதன்யாவின் உறவினரும் நடிகர் வெங்கடேஷின் மகளுமான ஆர்ஷிதா ஹார்ட் ஸ்மைலியை கமெண்ட் செய்துள்ளார். வெங்கடேஷின் சகோதரி மகன்தான் நாக சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது. 

Story image
Story image

நாக சைதன்யாவும் சமந்தாவும் மனப்பூர்வமாக பிரிந்த நிலையில் நாக சைதன்யாவின் உறவினரான ஆர்ஷிதாவின் கமெண்ட்டுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.