தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

பல மாதங்களுக்குப் பிறகு படபிடடிப்பில் கலந்துக் கொண்ட இந்தி நடிகை

மும்பை: குழந்தைப் பேற்றுக்குப் பிறகு முதன் முதலாக படபிடடிப்பில் கலந்து கொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா.

priyanka

Published On :1 பிப்ரவரி 2024, 2:42 pm IST

மும்பை: குழந்தைப் பேற்றுக்குப் பிறகு முதன் முதலாக படபிடடிப்பில் கலந்து கொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா. 

இந்தியாவின் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் 2018இல் தன்னை விட 10 வருடம் இளையவரான அமெரிக்காவின் நிகோலஸ் ஜோன்ஸ் எனும் நடிகரை மணந்தார். 2022 ஜனவரி 15ஆம் நாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். 

குழந்தைப் பேற்றுக்குப் பிறகு முதன் முதலாக, அவரே தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருக்கும் 'சிட்டாடல்' என்னும் வெப்சீரிஸ் படத்தின் படபிடடிப்பில் கலந்துக் கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.