ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சுதீர் பாபுவின் இருமொழித் திரைப்படம்: கமலின் பாடலில் இருந்து படத் தலைப்பு

News image
மாமா மச்சீந்திரா
Updated On :1 பிப்ரவரி 2024, 9:13 am

DIN

ஐதராபாத்: பிரேம கத சித்திரம் படத்தின் நடிகர் சுதீர் பாபுவின் பிறந்தநாளான இன்று அவரது இருமொழித் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

போஸ்டரை வெளியிட்டடு "காமெடி மற்றும் சண்டைகளுக்கு மொழித் தடை இல்லை. இந்த முறை இந்தியிலும்" என்று சுதீர் பாபு ட்விட்டரில் கூறியிருந்தார்.

 படத்தின் பெயர் மாமா மச்சீந்திரா.

இது கமலின் தெலுங்கு வெர்சன் இந்தியன் ( பரத்தீயுடு ) பாடல் மாயா மச்சீந்திராவில் இருந்து எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.