கார்த்தியின் விருமன்: முதல் பாடல் வெளியீடு எப்போது?
இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி கதாநாயகியாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.


இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி கதாநாயகியாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் விருமன் என்கிற படத்தில் அறிமுகமாகிறார் அதிதி. இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இயக்கம் - முத்தையா. இசை - யுவன் சங்கர் ராஜா.
ஆகஸ்ட் 31-ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று விருமன் படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள காஞ்ச பூவு கண்ணால பாடல், மே 25, மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்ஸ்ரீராம் இப்பாடலைப் பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...