நயன்தாரா பிறந்த நாளுக்குப் பரிசளிக்கும் படக்குழு!
ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் கனெக்ட் படத்தில் நயன்தாரா, அனுபம் கெர், சத்யராஜ் போன்றோர் நடிக்கிறார்கள்.


மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்து இயக்கி வரும் படம் - கனெக்ட். 6 வருடங்கள் கழித்து நயன்தாரா- அஸ்வின் சரவணன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் கனெக்ட் படத்தில் நயன்தாரா, அனுபம் கெர், சத்யராஜ் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - பிருத்வி சந்திரசேகர்.
நயன்தாராவின் பிறந்த தினமான நாளை இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...