
ஆலியா பட், விஜய் வர்மா, ரோஷன் மேத்தீவ் நடிக்கும் ‘டார்லிங்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஜஸ்மீட் கே ரீன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் காமெடித் திரைப்படமான ‘டார்லிங்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் இந்தி நடிகை ஆலியா பட், இந்தி நடிகர் விஜய் வர்மாவுடன் மலையாள நடிகர் ரோஷன் மேத்திவ் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலையாலத்தில் பிரபலமான இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 5ஆம் நாள் வெளியாகுமென அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
It’s just a tease Darlings.
— Alia Bhatt (@aliaa08) July 5, 2022
Arriving 5th August#DarlingsOnNetflix pic.twitter.com/6vx2fOVN0k