16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

இயக்குநர் வினோத் - கமல்ஹாசன் கூட்டணி? 

நடிகர் கமல்ஹாசனுடன் இயக்குநர் எச். வினோத் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Published On :

நடிகர் கமல்ஹாசனுடன் இயக்குநர் எச். வினோத் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படம் பெரு வெற்றி பெற்றதால் அவரது இந்தியன் 2 மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குநர் எச். வினோத் உடன் இணைய உள்ளதாக தகவல் வெளியககியுள்ளது. 

நடிகர் அஜித் குமார் வைத்து துணிவு படத்தினை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கலுக்கு வரவிருக்கிறது. 

இதற்கடுத்து விஜய் சேதுபதியுடன் ஒரு படம் இருக்கிறது. அதற்கடுத்து நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து படமெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கமல் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. படத்தினைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகுமென தகவல் சொல்லப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.