நடிகர் ஹரிஷ் கல்யாண் தன் வருங்கால மனைவியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழில் ‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட மக்களின் ஆதரவைப் பெற்றவர்.
அதற்குப் பின் அவர் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேம காதல்’ 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ‘ஓ மணப்பெண்ணே’ ‘தாராளபிரபு’ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று இவரை மினிமம் கியாரண்டி நாயகனாக மாற்றியது.

தன் வருங்கால மனைவியுடன் ஹரிஷ் கல்யாண்..
தற்போது, டீசல் படத்தில் நடித்து முடித்து அதன் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்.
இதையும் படிக்க: நிருபராக ஆசை! பத்திரிகையாளரால் ஈர்க்கப்பட்ட நடிகை!
இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நர்மதா உதயகுமார் என்பவரை நான் திருமணம் செய்ய உள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டு இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜோஹன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக அல்பி மோர்க்கல் நியமனம்!

அபிஷன் ஜீவிந் - சிவராஜ்குமார் படத்தின் படப்பிடிப்பு விடியோ!

தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சு

தமிழ் மக்களுக்கு அவமதிப்பு! வந்தே மாதரம் மசோதாவை கடுமையாக எதிர்த்த கனிமொழி!
விடியோக்கள்



