நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

'ஹாரி பாட்டர்' பட நடிகர் காலமானார்

ஹாரி பாட்டர் படத்தில் 'ஹஹ்ரிட்' கதாபாத்திரத்தில் நடித்த ஸ்காட்லாந்தை சேர்ந்த நடிகர் ராபி கால்ட்ரேன்(72) காலமானார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:19 pm IST

ஹாரி பாட்டர் படத்தில் 'ஹஹ்ரிட்' கதாபாத்திரத்தில் நடித்த ஸ்காட்லாந்து நடிகர் ராபி கால்ட்ரேன்(72) இன்று காலமானார். 

நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'ஹாரி பாட்டர்' திரைப்படம் இதுவரை 8 பாகங்களாக வெளிவந்துள்ளன. உலக அளவில் இன்றும் இந்த படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில், ஹாரி பாட்டர் படத்தில் 'ஹஹ்ரிட்' கதாபாத்திரத்தில் நடித்த ராபி கால்ட்ரேன் உடல்நலக்குறைவு காரணமாக  இன்று காலமானார். இவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். 

72 வயதான நடிகர் ரூபி கால்ட்ரேன் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.