ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

வரலட்சுமி சரத்குமாரின் ‘சபரி’ படத்தின் கிளிம்ஸ் விடியோ! 

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சபரி’ படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.  

Published On :

சமீபத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் பல விருதுகளை வென்ற அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி நாயகியாக நடிக்கும் வி3 திரைப்படம் வெளியானது. இந்தப்படம் சமூகத்தில் நடக்கும் பாலியல் குற்றம் குறித்து எடுக்கப்பட்டிருந்தது. 

தற்போது வரலட்சுமியின் சபரி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தினை அனில் கட்ஸ் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பர் 2022இல் முடிவடைந்தது. தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

சைக்கோ த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் வரலட்சுமி இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணேஷ் வெங்கட்ராமன், ஸஷாங், மைம் கோபி முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். நானி சமிடிஷெட்டி ஒளிப்பதி செய்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளி வெளியாக உள்ளது. தற்போது இந்தப்படத்தின் க்ளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நமக்கு பிடித்தமான ஒருவருக்காக எவ்வளவு தூரம் செல்லுவோம் என்ற தலைப்பில் இந்த விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.