பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தொடர்ந்து 6-வது முறையாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இதையும் படிக்க | அஷீம் - நரேந்திர மோடி, விக்ரம் - ராகுல் காந்தி: சுவாரசிய ஒப்பீடு!
சுமார் 106 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், அஷீம் முதலிடம், விக்ரமன் இரண்டாமிடம், சிவின் மூன்றாமிடம் பெற்றனர்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதி நிகழ்விலும் பங்கேற்று அந்த வாரம் நடைபெற்ற சம்பவத்தை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 15 வார இறுதி நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு, ஒரு நிகழ்வுக்கு ரூ. 5 கோடி வீதம் மொத்தம் ரூ. 75 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பிக் பாஸ் சீசன் 6 நிறைவு: டிவிட்டரில் தொடரும் ரசிகர்களின் மோதல்!
கடந்தாண்டை காட்டிலும் ரூ. 20 கோடி இந்த சீசனுக்கு அதிக சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

”கமல்ஹாசனே திமுகவை எதிர்த்து போர்க் கொடி தூக்கிவிட்டார்!” செல்லூர் ராஜு

தேர்தல் ஆணையத்தின் அனுமதிப் பெற்று சில பணிகளைச் செய்யலாம்! எவை?

6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
அன்பும் பரிவும் நிரந்தரம்!
வீடியோக்கள்

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

