

தமிழில் சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்தில் அறிமுகமானவர் நடிகை சனா கான். தொடர்ந்து, 'தம்பிக்கு இந்த ஊரு', 'பயணம்', 'ஆயிரம் விளக்கு', 'ஈ', 'அயோக்யா' உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
பின், அனாஸ் சையது என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகி இஸ்லாம் மதம் குறித்து சில பிரச்சாரங்களை செய்து வந்தார்.
இந்நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சனா கான் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.