தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மிருணாள் தாகூரின் சம்பளம் இவ்வளவா? நடிகைகள் அதிர்ச்சி!

நடிகை மிருணாள் தாகூரின் சம்பளம் சக நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2023, 10:00 am

DIN

நடிகை மிருணாள் தாகூரின் சம்பளம் சக நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் எதிர்பார்க்கப்படும் நடிகையாக இருப்பவர் மிருணாள் தாகூர். இவர் நடிப்பில் வெளியான சீதாராமம் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் நாடு முழுவதும் பிரபலமடைந்தார். தற்போது தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் தயாரிப்பாளர்கள் மிருணாளை ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டு வருகின்றனர். 

சூர்யா 42 படத்தில் நடிக்க வைக்க மிருணாளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பின் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில், நானி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பளமாக அவர் ரூ.6 கோடி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Story image

ஒரு சில படங்களிலேயே மிகப்பெரிய சம்பளத்தை வாங்கிய மிருணாளைக் கண்டு சக நாயகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.