தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். இறுதியாக, நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்திருந்தார்.
இவர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ் - 2’ தொடரில் தமன்னா இடம்பெற்றுள்ள காட்சிகள் பயங்கர கவர்ச்சியாக இருந்ததாலும் காவாலா பாடலாலும் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார்.

முன்னணி நாயகியாக இருந்தாலும் அவருக்குப் பின் நடிக்க வந்த சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் இடத்தை தமன்னாவால் பிடிக்க முடியவில்லை. 16 ஆண்டுகளாக சினிமாவிலிருப்பவர் ஒரு படத்திற்கு ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: திரையரங்கு சங்க பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியம் ராஜிநாமா!
இந்நிலையில், தமன்னா அவரின் காதலரான நடிகர் விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
)
விஜய் வர்மாவுடன் தமன்னா!
பாலிவுட்டில் கவனம் பெற்ற நடிகராக இருக்கும் விஜய் வர்மா, தமிழில் சுதா கொங்காரா - சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ராகுலுடன் சேர்ந்து மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சீரழிந்துவிட்டனர்! மத்திய அமைச்சர் காட்டம்!

ஊர்ந்து சென்று பதவியைப் பெற்றும் நன்றியில்லை; அவர் பெயரைச் சொல்லக்கூட விருப்பமில்லை! ஓபிஎஸ்

சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?
சிலிண்டர் தட்டுப்பாடு: மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

