திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அக்.12ல் வெளியாகவுள்ள அதர்வாவின் மத்தகம் - 2

அதர்வா நடித்துள்ள மத்தகம் வெப் தொடரின் 2ம் பாகம் அக்.12-ல் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2023, 1:34 pm

DIN

அதர்வா நடித்துள்ள மத்தகம் வெப் தொடரின் 2ம் பாகம் அக்.12-ல் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இந்த வெப் தொடரில் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல், கெளதம் மேனன், வடிவுக்கரசி, இளவரசு, திவ்யதர்ஷினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மணிகண்டன் வில்லனாக நடித்துள்ளார். பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார்.

மத்தகம் வெப் தொடரின் முதல் பாகம், தமிழ் உள்பட 7 மொழிகளில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஆக.18 வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மத்தகம் வெப் தொடரின் 2 ஆம் பாகம் குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில், மத்தகம் வெப் தொடரின் 2ம் பாகம் அக்.12-ல் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.