டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

திருநங்கையாக ஜிபி முத்து: வைரலாகும் போஸ்டர்!

ஜிபி முத்து நடித்துள்ள ஆர்வன் படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Published On :

ஜிபி முத்து நடித்துள்ள ஆர்வன் படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜிபி முத்து. இவருக்கு சமூக ஊடகங்களில் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.  

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் -6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். 

அதைத் தொடர்ந்து, சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துவந்த ஜிபி முத்து, தற்போது ஆர்வன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை மணி ஆரவ் இயக்கியுள்ளார்.

Story image

இந்த நிலையில், ஆர்வன் படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜிபி முத்து.

இந்த போஸ்டர் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் ஜிபி முத்து நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.