ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தனுஷ் தயாரிப்பில் 3 படங்கள்!

நடிகர் தனுஷ், மீண்டும் தயாரிப்பில் கவனம் செலுத்தியுள்ளார்.

News image
Updated On :22 டிசம்பர் 2023, 6:09 pm IST

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக வர உள்ளது. 

தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவர் இயக்கி, நடித்த தனுஷ் - 50 படத்தின் படப்பிடிப்பும் முடிந்துள்ளது. 

Story image

இதனையடுத்து, நடிகர் தனுஷ் தன் தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார்ஸ் நிறுவனம் மூலம் தான் இயக்கவுள்ள புதிய படத்தையும், இயக்குநர்கள் மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள படங்கள் என மூன்று படங்களை அடுத்தடுத்துத் தயாரிக்க உள்ளார்.

சில ஆண்டுகளாக படத் தயாரிப்பை விட்டு விலகியிருந்து தனுஷ், மீண்டும் தயாரிப்பாளாராக களமிறங்கியுள்ளது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.