மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

வெளியானது பிரபுதேவாவின் ப்ளாஷ்பேக் பட டிரைலர்

பிரபுதேவா நடிப்பில் ப்ளாஷ்பேக் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Published On :

பிரபுதேவா நடிப்பில் ப்ளாஷ்பேக் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

பிரபுதேவா நடிப்பில் விரைவில் திரைக்கும் வரவிருக்கும் படம் ப்ளாஷ்பேக். இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகை அனுசுயா, இளவரசு, உமா ரியாஸ், ஆர்யன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

படத்தை  டான் சாண்டி இயக்கியுள்ளார். அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். மீசை அரும்புகிற இள வயதில் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணிடம் உருவாகும் காதலை மையப்படுத்தி படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. 

படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் ப்ளாஷ்பேக் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.