விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஜீவாவின் பிளாக் போஸ்டர்!

நடிகர் ஜீவா நடித்த புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 7:55 am

DIN

நடிகர் ஜீவா நடித்த புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் ஜீவா. பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். சிவா மனசுல சக்தி போன்ற காதல் திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர், ஆக்சன் படங்களில் நடிக்கத் துவங்கியதும் மார்க்கெட் இழந்தார்.

ஜீவா நடிப்பில் இறுதியான வெளியான படங்களில் சொல்லிக்கொள்ளும் வெற்றியையும் எந்தப் படமும் பெறவில்லை.

Story image

தற்போது, பிளாக் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருப்பதாகத் தகவல். பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை கேஜி பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்.

சாம் சிஎஸ் இசையமைப்பில் உருவான இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.