தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மம்மூட்டி - கௌதம் மேனன் படத்தின் டீசர் அறிவிப்பு!

டோமினிக் அண்ட் லேடீஸ் பர்ஸ் டீசர் குறித்து...

News image
Updated On :4 டிசம்பர் 2024, 11:03 am

DIN

நடிகர் மம்மூட்டி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் மம்மூட்டி இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் மோகன்லாலும் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு முன், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி தயாரித்து நடித்த, ‘டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ இன்னும் திரைக்கு வரவில்லை. படத்தின் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ‘டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்’ படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என மம்மூட்டி கம்பெனி தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.