இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் இறுதியாக வெளியான கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் தோல்விப்படமாக அமைந்ததுடன் விமர்சகர்களிடையே கடுமையான எதிர் வினைகளைப் பெற்றது.
இந்நிலையில், ராஜு முருகன் அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: மறுவெளியீட்டுக்குத் தயாராகிறது கில்லி!
எஸ்.ஜே.சூர்யா நடித்த மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்களாகின. இதில், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது, விகரம் - 62, எல்ஐசி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நல்லக்கண்ணு மறைவுக்கு நகா்மன்றக் கூட்டத்தில் இரங்கல்

டேலண்ட் எக்ஸ் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

அதிமுக அளித்த புகாரில் பதிவான வழக்குகளில் சமரசம்: டிடிவி தினகரன் நேரில் ஆஜராக உத்தரவு

மாநிலங்களவைத் தலைவா் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது: சி.பி. ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

