பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த டன்கி திரைப்படம் கடந்த டிச. 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் டாப்ஸி, விக்கி கெளஷல், சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

உலகளவில் வெளியான இப்படம் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.
இந்நிலையில், டன்கி திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பிரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா’ ஓடிடியில் வெளியானது!

ஜெயிலர் 2 படத்தில் போலீஸாக நடிக்கும் ஷாருக்கான்?

ஓடிடியில் வெளியானது ஹாட் ஸ்பாட் - 2!

ஓடிடியில் வெளியானது சத்தா பச்சா!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

