நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஓடிடியில் மலைக்கோட்டை வாலிபன்!

நடிகர் மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2024, 9:50 am

DIN

லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால், இப்படம் வசூல் ரீதியான வெற்றியைத் தவறவிட்டது.

ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.30 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.