மிஸ் யூ முதல் பாடல்!
நடிகர் சித்தார்த் நடிக்கும் மிஸ் யூ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.


நடிகர் சித்தார்த் நடிக்கும் மிஸ் யூ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் சித்தார்த் சித்தா படத்தின் வெற்றிக்குப் பின் நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்தெடுத்து வருகிறாராம்.
தற்போது காதல் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கு மிஸ் யூ எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்டு புரடக்ஷன்ஸ் தயாரிக்க இயக்குநர் ராஜசேகரன் இயக்குகிறார்.
இந்த நிலையில், ‘தமா தமா’ எனத் துவங்கும் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைப்பில் மோகன் ராஜன் வரிகளில் உருவான இப்பாடலை யாசின் நசிர், குரு ஹரிராஜ் பாடியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...