சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானாலும் பியார் பிரேமா காதல் (2018) படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர்தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரைப் பெற்றுள்ளார்.
இறுதியாக, ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. 5 மொழிகளில் ரீமேக் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளில் ‘டீசல்’ என்ற படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இப்படத்தினை எஸ்பி சினிமாஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் அதுல்யா ரவி நாயகியாக நடித்துள்ளார். உடன் வினய், கருணாஸ் மற்றும் அனன்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
இந்தப்படம் பான் இந்திய படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹரிஷ் கல்யாண், “உங்கள் அன்போடும் ஆதரவோடும் விரைவில் திரைக்கு வருவோம்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜெயிலர் - 2: ஷாருக்கானுக்குப் பதிலாக பவன் கல்யாண்?
தனுஷ் படத்தின் புதிய அப்டேட் வெளியானது!

தந்தையான மகிழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண்!

தாஷமக்கான் முதல் பாடல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


