காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

ஜேசன் சஞ்சய் படத்தின் இசையமைப்பாளர் இவரா?

ஜேசன் சஞ்சய் படத்தின் இசையமைப்பாளர் குறித்து...

ஜேசன் சஞ்சய்

Published On :21 நவம்பர் 2024, 3:39 pm IST

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான, முன்தயாரிப்புப் பணிகளில் சஞ்சய் ஈடுபட்டு வருகிறார்.

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படமென்பதால் குறிப்பிடத்தகுந்த பட்ஜெட்டில் இப்படம் தயாரிப்படும் எனத் தெரிகிறது.

முன்னதாக, இப்படத்தில் முன்னணி நடிகராக சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் தமன் நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகர் ஆவார். வாரிசு படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.