வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

நடிகரை கன்னத்தில் அறைந்த பெண்..! வைரலாகும் விடியோ!

ஹைதராபாத்தில் லவ் ரெட்டி படக்குழு திரையரங்குக்கு சென்றபோது படத்தின் வில்லன் நடிகரை பெண் அறைந்த விடியோ வைரலாகி வருகிறது.

News image

நடிகரை கன்னத்தில் அறைந்த பெண்..

Updated On :25 அக்டோபர் 2024, 5:23 pm IST

ஹைதராபாத்தில் லவ் ரெட்டி படக்குழு திரையரங்குக்கு சென்றபோது படத்தின் வில்லன் நடிகரை பெண் அறைந்த விடியோ வைரலாகி வருகிறது.

லவ் ரெட்டி படத்தின் வில்லன் நடிகர் என்.டி.ராமசாமி படத்தில் காதல் ஜோடியை பிரித்து கொடூரமான வில்லனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் திரையிடலுக்குப் பிறகு ஒரு பெண் ஓடிவந்து நடிகரை கன்னத்தில் சரமாரியாக தாக்குதல் நடித்தினார். பின்னர், உடனிருந்தர்கள் அந்தப் பெண்ணை அடிக்க விடாமல் தடுத்தனர்.

காதலைப் பிரித்ததால் ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை சமரன் ரெட்டி இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அக்.18ஆம் தேதி வெளியானது.

குறைவான பட்ஜெட்டில் உருவான படம் பார்வையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சம்பவம் சமூக்வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பெண் மீது வழக்கு பதிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.