மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் நடிக்கும் புதிய தொடரின் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
யுவன் மயில்சாமி 2016 ஆம் ஆண்டு வெளியான தணியும் என்ற திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து, சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் என்ற படத்தில் பிரதான வேடத்தில் யுவன் நடித்திருந்தார்.
தற்போது, பா. ரஞ்சித் தயாரிப்பில் தண்டக்காரண்யம் என்ற படத்தில் யுவன் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சின்னத்திரையில் தங்கமகள் என்ற தொடரில் ஒப்பந்தமாகி உள்ளார்.

யுவன்.
இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இவருக்கு ஜோடியாக நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்த நடிகை அஸ்வினி நடிக்கிறார்.
இதையும் படிக்க: ’ஒடியன்’ இயக்குநருடன் இணையும் மோகன்லால்!
இந்த நிலையில், தங்கமகள் தொடர் வரும் ஜனவரி 22 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!

பாரதி ஏர்டெல்லின் முதல் காலாண்டு லாபம் 37.3% அதிகரிப்பு!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்! விடியோ வைரல்!

மீண்டும் வாய்ப்பு! குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைவிரல் ரேகை பதிவு முகாம்!
விடியோக்கள்

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில்! | திருக்கோயில் வலம் | Murugan temple



