சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!

அர்ஜுன் தாஸின் புதிய படம் குறித்து...

News image
Updated On :13 ஏப்ரல் 2025, 7:40 am

DIN

நடிகர் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கைதி படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருப்பவர் அர்ஜுன் தாஸ். வில்லனாக நடிப்பைத் துவங்கியவர் ரசவாதி, அநீதி படங்களில் நாயகனாக நடித்து கவனம் ஈர்த்தார்.

இவர் நடித்த ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில், இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.