எமகாதகி திரைப்படம் ஓடிடியின் இன்று வெளியாகியுள்ளது.
அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'எமகாதகி'. இப்படத்தை இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார். சரங் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜாதி, காதல், ஆணவப்படுகொலை போன்றவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ரூபா கொடுவாயூர் நாயகியாக நடித்துள்ளார். முக்கியமாக, இப்படத்துக்காக ரூபா 20 நாள்கள் பிணமாக நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், எமகாதகி திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: நானியின் ஹிட் - 3 டிரைலர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய அளவில் நெட்பிளிக்ஸில் முதலிடம் பிடித்த கட்டா குஸ்தி - 2!

கட்டா குஸ்தி - 2! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 31 - ஆகஸ்ட் 6)

ஓடிடியில் காணக் கிடைக்கும் மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள்!

ஓடிடியில் வெளியான மதுபாலா - அபர்ணா பாலமுரளியின் புதிய படம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


