ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் படத்தில் நடிகர் சிம்பு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
பார்க்கிங், லப்பர் பந்து படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த படம் டீசல். சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இப்படத்தினை எஸ்பி சினிமாஸ் தயாரித்துள்ளது.
ஆக்ஷன் திரைப்படமாக உருவான இந்தப் படத்தில் அதுல்யா ரவி நாயகியாகவும் வினய், கருணாஸ் மற்றும் அனன்யா முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநரான ஷங்கர் மகன்!
இப்படத்தின் இரண்டாவது பாடலின் புரமோவை வெளியிட்டுள்ளனர். ’தில்லுபாரு ஆஜா’ என்கிற இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இதன் புரமோவில் நடிகர் சிம்பு, “தம்பி ஹரிஷ் கல்யாணுக்காக இப்பாடலை பாடியுள்ளேன்” என்றார்.
இந்தப் பாடல் நாளை (பிப். 18) மாலை 4.50 மணிக்கு வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பறந்தனே பெண்ணே பாடல்!
பறந்தேனே... யூத் இரண்டாவது பாடல்!

ராப் பேட்டில் பாடல்!

தாஷமக்கான் முதல் பாடல்!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

