கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

4கே தரத்தில் மறுவெளியீடாகும் புதுப்பேட்டை!

நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தின் மறுவெளியீடு குறித்து...

Poster of the movie Pudupettai.

புதுப்பேட்டை படத்தின் போஸ்டர். - படம்: அமேசான் பிரைம்

Published On :

நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு புதுப்பேட்டை வெளியானது.

இந்தப் படத்தில் சோனியா அகர்வால், சிநேகா, அழகம் பெருமாள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

தற்போது, இந்தப் படம் வரும் ஜூலை 26ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட 4கே தரத்துடன் மறுவெளியீடாகிறது. விஜய் சூர்யா ஃபிலிம்ஸ் இதனை வெளியிடுகிறது.

லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப்படம் தமிழ் ரசிகர்களிடையே ஒரு கல்ட் படமாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ் சினிமாவில் மறுவெளியீட்டுப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றன.

நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படம் மறுவெளியீட்டில் ரூ.50 கோடி வசூலித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு மத்தியில் இதன் முதல் பாகம் வெளியாகுவது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்தின் போஸ்டர்.

புதுப்பேட்டை படத்தின் போஸ்டர். - படம்: விஜய் சூர்யா ஃபிலிம்ஸ்

Summary

The re-release date of the film Pudupettai starring actor Dhanush has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.