நடிகர் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடிப்பில் உருவான தலைவன் தலைவி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில் தலைவன் தலைவி படம் உருவாகியுள்ளது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கணவன் - மனைவி உறவுவின் சிக்கல்களைப் பேசும் படமாக உருவாகியுள்ள தலைவன் தலைவி வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைவன் தலைவி படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். டிரைலர் காட்சிகளில் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடிப்பு படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.
vijay sethupathi's thalaivan thalaivi movie trailer out now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.