மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ட்ராமா டிரெய்லர் வெளியானது!

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விவேக் பிரசன்னா தற்போது நடித்துள்ள படம் 'ட்ராமா'.

Updated On :8 மார்ச் 2025, 12:45 pm

சென்னை: 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விவேக் பிரசன்னா, தற்போது நடித்துள்ள படம் 'ட்ராமா'. பெரும்பாலும் குணசித்ர வேடங்கள் நடித்து வந்த நிலையில், தற்போது நாயகனாக நடித்து உள்ளார். 'ட்ராமா' படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விவேக் பிரசன்னாவுடன் பூர்ணிமா ரவி ஆனந்த் நாக் சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை டர்ம் புரொடக்சன் ஹவுஸ் பேனரில் உமா மகேஸ்வரி தயாரிக்க, தம்பிதுரை மாரியப்பன் இயக்கி உள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி உள்ள நிலையில் தற்பொழுது படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.