சர்தார் - 2 முதல் தோற்ற போஸ்டர்!

சர்தார் - 2 போஸ்டர் வெளியானது....
சர்தார் - 2 முதல் தோற்ற போஸ்டர்!
Published on
Updated on
1 min read

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் - 2 படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் - 2 திரைப்படம் பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது.

சென்னை, மைசூர் மற்றும் பிற பகுதிகளில் நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. மைசூர் படப்பிடிப்பின்போது கார்த்திக்கு காயம் ஏற்பட்டதால் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

இந்த நிலையில், சீனா - இந்தியா உளவுத்துறை கதையாக உருவாகிவரும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com