ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அதர்வாவின் தணல் டிரைலர்!

தணல் படத்தின் டிரைலர் வெளியானது...

News image
Updated On :1 செப்டம்பர் 2025, 8:15 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அதர்வா நடிப்பில் உருவான தணல் திரைப்படத்தில் டிரைலர் வெளியாகியுள்ளது.

அன்னை ஃபிலிம் புரொடக்‌ஷன் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா 'தணல்' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டே இப்படம் திரைக்கு வர வேண்டியது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

த்ரில்லர் கதையாக உருவான 'தணல்' படத்தில் கதாநாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்க, '100', 'ட்ரிக்கர்' போன்ற படங்களைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக அதர்வா நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். டிஎன்ஏ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

Summary

actor atharvaa's thanal movie trailer out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.