மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

த்ரிஷாவுக்கு என்னதான் ஆச்சு? நலமாக 36 ஆண்டுகள் ஆகுமாம்...

நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு குறித்து...

trisha

த்ரிஷா - insta

Published On :

நடிகை த்ரிஷா தூக்கமின்மையால் அவதிப்படுவது நலமாக சுமார் 36 ஆண்டுகளாகும் என அவரே கூறியுள்ளார்.

நடிகை த்ரிஷா, பொதுவாக இரவுநேரங்களில் தூக்கம் வராது என்றும், இரவு நேரங்களிலேயே அதிகம் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் அவரே முன்பு ஒருமுறை கூறியிருக்கிறார். மேலும், பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்த 96 படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களிலேயே எடுக்கப்பட்டபோது, அதுகுறித்து பெரிய பிரச்னை ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவரின் தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பேசியுள்ளார்.

தூக்கமின்மையால் அவதியுறும் த்ரிஷா

தூக்கமின்மையால் அவதியுறும் த்ரிஷா

ஒரு மணிநேரத்துக்கு தூக்கத்தை இழந்தால், அதனை ஈடுகட்ட சுமார் 4 நாள்கள் ஆகுமென்றும், அப்படியென்றால் கணக்குப்படி 2062-ல்தான் நன்றாக உணர்வேன் என்றும் அவரின் இன்ஸ்டா பதிவில் கூறியிருக்கிறார்.

த்ரிஷாவின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். த்ரிஷாவுக்கு நல்ல உறக்கத்தைத் தருமாறு கடவுளை வேண்டுவதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் கூறுகின்றனர்.

Summary

Actress Trisha suffers from insomnia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.