சின்ன சின்ன ஆசை திரைப்படம் ஓடிடி வெளியீட்டில் கவனம் பெற்றுள்ளது.
நடிகர்கள் இந்திரன்ஸ், மதுபாலா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'சின்ன சின்ன ஆசை' . என்டே நாராயணிக்கு என்ற குறும்படத்தை இயக்கிய வர்ஷா வாசுதேவ், இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
காசிக்கு சுற்றுலா வரும் மதுபாலா தன் கூட்டத்திலிருந்து தொலைந்து போக, அங்கே இருக்கும் இந்திரன்ஸ் அவருக்கு உதவுகிறார். பேரிளம் பருவத்திற்கே உரித்தான தனிமை, பரஸ்பர அன்பு, புரிதல் ஆகியவற்றைக் கொண்டு இருவரது பார்வையில் கதை நிகழ்கிறது.
திரையரங்குகளில் வெளியாகி பெரிய கவனம் பெறவில்லை என்றாலும் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பரவலான பாராட்டுகளைச் சின்ன சின்ன ஆசை பெற்று வருகிறது. பலரும் ஃபீல் குட் பாணியில் வாழ்க்கையின் அழகைப் பேசும் படமாக உருவாகியிருப்பதாக கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
The movie Chinna Chinna Aasai has garnered attention following its OTT release.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டா குஸ்தி - 2! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 31 - ஆகஸ்ட் 6)

ஓடிடியில் வெளியான மதுபாலா - அபர்ணா பாலமுரளியின் புதிய படம்!

ரோஜா பட நடிகையின் சின்ன சின்ன ஆசை: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஓடிடி வெளியீட்டில் பாராட்டுகளைப் பெறும் மாலிவுட் டைம்ஸ்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




