கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

மொத ராத்திரி படத்தின் முதல் பாடல் வெளியீடு!

நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக அறிமுகமாகும் மொத ராத்திரி திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது.

மொத ராத்திரி போஸ்டர்

Published On :

நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக அறிமுகமாகும் மொத ராத்திரி திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகும் படம் ’மொத ராத்திரி’.

புதிதாகத் திருமணமான ஜோடியின் வாழ்வில் நடைபெறும் காதல் - நகைச்சுவைத் தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மைத்ரி தமிழில் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படமாகும்.

இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான ’டை டக்கா’ இன்று வெளியானது. புகபாரதி எழுதிய இந்தப் பாடலை, பரத் ஷங்கர் பாடியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Summary

Release of the first song from the movie 'Motha Rathiri'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.