தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

டாக்ஸிக் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்! கால அளவு இவ்வளவா?

டாக்ஸிக் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது....

நடிகர் யஷ்

Published On :

நடிகர் யஷ் நடிப்பில் உருவான டாக்ஸிக் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் எப்போதும் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டீசர் அளித்த பிரம்மாண்டம் வியப்பில் ஆழ்த்தியதால் எப்படி உருவாகியிருக்கும் என்பதில் பெரிய ஆர்வமும் சமூக வலைதளங்களில் உள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கிய இப்படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான டிரைலரில் அப்பா, மகன் கதாபாத்திரங்களில் நடித்த யஷ் தோற்றங்கள் கவனம் பெற்றிருந்தன. மேலும், மோசமான வன்முறைக் காட்சிகளும் இருப்பதால் இந்தியாவின் அதீத வன்முறைக் காட்சிகள் கொண்ட பெரிய திரைப்படமாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டாக்ஸிக் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், இப்படம் 3.14 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படமாக ஆக. 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

An announcement has been made regarding the censor certificate for the movie Toxic, starring actor Yash.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.