/

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் பட டிரைலர் தேதி!

நடிகர் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது பற்றி...

News image

டாக்ஸிக் பட டிரைலர் தேதி. - படம் - எக்ஸ்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:42 pm IST

நடிகர் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கிய இப்படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் படத்தின் டிரைலர் வரும் ஆக்ஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image

Summary

The trailer for the movie Toxic, starring actor Yash, is set to be released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.