நடிகை அனன்யா ராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகையான அனன்யா ராஜ் 7 Hours to Go (2016), The Final Exit (2017), Ghost (2019) மற்றும் தெலுங்குப் படமான தக்கெடே லே (Thaggede Le 2022) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அறியப்பட்ட நடிகையாக பதிவானவர்.
27 வயதான இவர் இன்ஸ்டாகிராமிலும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் கவனம் பெற்று வந்தார். இதற்கிடையே, கடந்த ஆண்டு உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், அனன்யா ராஜ் கடந்த ஜூலை 15 ஆம் தேதி தூக்கத்திலேயே உயிரிழந்ததாகக் குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர். வளர்ந்துவந்த இளம் நடிகை திடீரென மறைந்தது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Actress Ananya Raj's family has announced that she passed away due to ill health.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரியோ ராஜ் நடித்த ராம் அண்ட் லீலா வெளியீட்டுத் தேதி!

மோடி வளர்ச்சியைத் தருகிறார் என்றால் ஏன் வெளிநாட்டில் வசிக்கிறீர்கள்? மாதவனிடம் ராஜ் தாக்கரே கேள்வி!

சிஜேபி போராட்டத்தில் ஹிந்தியில் பேசிய பிரகாஷ் ராஜ்! வலுக்கும் எதிர்ப்பு!





