FOLLOW US

ON GOOGLE DISCOVER

இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தமிழில் வெளியாகும் பெத்லகேம் குடும்ப யூனிட்!

பெத்லகேம் குடும்ப யூனிட் படம் தமிழில் வெளியாகவுள்ளது பற்றி...

Bethlehem kudumba Unit.

பெத்லகேம் குடும்ப யூனிட். - படம் - எக்ஸ்

Published On :24 ஆகஸ்ட் 2026, 8:23 pm IST

பெத்லகேம் குடும்ப யூனிட் படம் வரும் செப் 4 ஆம் தேதி தமிழில் வெளியாகவுள்ளது.

கிரீஸ் ஏடி இயக்கத்தில் நிவின் பாலி - மமிதா பைஜூ நடிப்பில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் கடந்த ஆக.21ஆம் தேதி மலையாளத்தில் வெளியானது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் இந்தப் படத்தினை திலீஷ் போத்தன், ஃபஹத் ஃபாசில் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

படம் வெளியான மூன்று நாள்களிலேயே ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், பெத்லகேம் குடும்ப யூனிட் படமானது வரும் செப் 4 ஆம் தேதி தமிழில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Summary

The film Bethlehem kudumba unit is set to be released in Tamil on September 4th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.