தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மீண்டும் தனுஷுடன் இணைந்த சாய் பல்லவி!

தனுஷ் - 55 படத்தில் சாய் பல்லவி...

News image

தனுஷ், சாய் பல்லவி

Updated On :2 பிப்ரவரி 2026, 12:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை சாய் பல்லவி தனுஷ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் தனுஷ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன் 55-வது படத்திற்குத் தயாராகி வருகிறார். இப்படத்தை தனுஷே தயாரிக்கவும் செய்வதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகை சாய் பல்லவியும் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Story image

இதற்கு முன்பே, தனுஷுடன் மாரி - 2 திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். தற்போது, மீண்டும் இருவரும் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.