கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

மங்காத்தா மறுவெளியீட்டு டிரைலர்!

மங்காத்தா திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலர் வெளியாகியுள்ளது குறித்து...

News image
Updated On :15 ஜனவரி 2026, 4:18 pm IST

நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்த “மங்காத்தா” திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மங்காத்தா”.

நடிகர்கள் அர்ஜுன், பிரேம்ஜி, த்ரிஷா, ஆண்டிரியா, லக்‌ஷ்மி ராய், வைபவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

நடிகர் அஜித் குமார் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்துள்ள “மங்காத்தா” படம் வரும் ஜன.23 அன்று திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகின்றது.

இந்த நிலையில், ”மங்காத்தா” திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலரை படக்குழுவினர் இன்று (ஜன. 15) வெளியிட்டுள்ளனர்.

Summary

The re-release trailer for the film "Mankatha," starring actor Ajith Kumar, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.