நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள “கர” திரைப்படத்தின் டைட்டில் விடியோ வெளியாகியுள்ளது.
”போர் தொழில்” திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 54 ஆவது திரைப்படம் “கர”.
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், நடிகர்கள் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சாரமூடு, எம்.எஸ். பாஸ்கர், ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஆல்ஃபிரட் பிரகாஷ் திரைக்கதை எழுதியுள்ளார்.
இந்த நிலையில், “கர” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய திரைப்படத்தின் டைட்டில் விடியோவை படக்குழுவினர் இன்று (ஜன. 15) வெளியிட்டுள்ளனர்.
Summary
The title video for the film "Kara" starring actor Dhanush in the lead role, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கவனம் பெறும் தனுஷ் - 55 தோற்றம்!

தனுஷ் படப்பிடிப்பை முடித்த மம்மூட்டி!
கர ஓடிடி தேதி அறிவிப்பு!

தனுஷ் - 55 வெளியீடு எப்போது?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



