

நடிகர் சாந்தனு நாயகனாக நடிக்கும் “மெஜந்தா” திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இஃக்லூ திரைப்படத்தின் இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “மெஜந்தா”.
இசையமைப்பாளர் தரன் குமார் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர்கள் அஞ்சலி நாயர், ஆர்ஜே ஆனந்தி, அர்ச்சனா, பகவதி பெருமாள், படவா கோபி, சரத் ரவி, சௌந்தர பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் சாந்தனு நாயகனாக நடித்துள்ள “மெஜந்தா” திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று (ஜன. 17) வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.